திருட்டு

திருடிச்சென்றதைத்
திருப்பிக்கொடுத்தால்
திருட்டுக்கு அழகில்லை.

திருடு போனதை
தேடாமல் விட்டல்
பொருளுக்கு மதிப்பில்லை

ஆகவே
விரைவாய் கண்டுபிடி
திருடுபோன உன் இதயம்
என்னிடமிருப்பதை !

எழுதியவர் : sudhakar (12-Feb-11, 2:17 pm)
சேர்த்தது : sudhacathy
பார்வை : 305

மேலே