இரு ஞாயிறு
வாரம் இரு ஞாயிறு
வேண்டும்
மாதம் இரு சம்பளம் வேண்டும்
தினந்தோறும் அன்பளிப்பு வேண்டும்
விலைவாசி கட்டுக்குள் அடங்க
வேண்டும்
வீட்டு மனைகள் தங்க நகைகள்
வாங்கி குவிக்க வேண்டும்
இப்படியாய் கனவு காண ்
முதலில் இதற்கு ஒரு
அரசாங்க உத்யோகம் வேண்டும்