ஞாயிறு
![](https://eluthu.com/images/loading.gif)
எழு ஞாயிறு அழகு
விழு ஞாயிறு அழகு
தொழு ஞாயிறு, அழகு
விடுமுறை ஞாயிறு
இன்னமும் அழகு
திங்கள் வானில் அழகு
ஞாயிறு வாழ்வில் அழகு
----கவின் சாரலன்
எழு ஞாயிறு அழகு
விழு ஞாயிறு அழகு
தொழு ஞாயிறு, அழகு
விடுமுறை ஞாயிறு
இன்னமும் அழகு
திங்கள் வானில் அழகு
ஞாயிறு வாழ்வில் அழகு
----கவின் சாரலன்