முற்றுப் புள்ளி

குழந்தையின் அழுகை
அன்னையைக் கண்டதும் .

சிறுமியின் துள்ளல்
வயதுக்கு வந்ததும் .

இளம்பெண் சிறகுகள்
திருமணம் முடிந்ததும் .

இனிய பயணங்கள்
நிறுத்தம் வந்ததும் .

கல்லூரிக் காலம்
மூன்றாண்டு முடிந்ததும் .

தமிழனின் அழுகுரல்
;;;;;;;;;;;;


##################################

எழுதியவர் : லதா (17-Feb-14, 11:41 am)
பார்வை : 141

மேலே