இதயமும் மின்விசிறியும்

உன்னை உறங்க செய்ய
உறங்காமல் ஓடிடும்
சக்தியை இழக்கும் போது
வியர்வை உதிர்த்து திக்கு முக்காட செய்து
தன் அருமையை உணர்த்தும்

ஓடாத ஒவ்வொரு நொடியும்
பட படப்பை தந்தே
மயக்கத்தில் வீழ்த்தும்...

எழுதியவர் : கனகரத்தினம் (17-Feb-14, 6:23 pm)
பார்வை : 214

மேலே