வாடா மச்சான் வாடா

வாடா ஒரு கை பார்க்கலாம் - மச்சான்
வாழ்வை ஜெயித்துக் காட்டலாம்
வானில் நமக்கு ஒரு குடிசை - நாம்
வளமாய் அமைத்து மகிழலாம்......!!

குடிசை என்றே குறிப்பிட்டேன் - ஏன்
குறிக்க மறந்தேன் மாளிகை என்று ?
அளவில்லை நிறைவுக்கு இதுவென்று
அதனால் உன் இதயம் என் மாளிகையே....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 6:19 am)
Tanglish : vadaa machan vadaa
பார்வை : 81

மேலே