கருங்கல்லாய் இருக்கிறாய்

என்னை நினைத்து பனி
கட்டியாய் உருகும் நீ
கண்டவுடன் சுட்டெரிக்கிறாய் ..?

உன் மனதில் நான்
இதயப்பூ என்று
தெரிந்தும் ஏனடி
கருங்கல்லாய் இருக்கிறாய் ...?

எழுதியவர் : கே இனியவன் (18-Feb-14, 9:20 am)
பார்வை : 151

மேலே