கடல்

நீயும் எனக்கு
தாய் தானடி
உணவின் சுவையை
உணர வைக்கிறாய்

எழுதியவர் : aishukrishnan (18-Feb-14, 4:14 pm)
சேர்த்தது : aishukrishnan
Tanglish : kadal
பார்வை : 120

மேலே