பிச்சை பாத்திரம்

கலகலவென கால்சலங்கை சத்தம்

கண்படும் திசைதோறும் தேடினேன்

காணவில்லை எங்கும் கன்னியவளை

கண்முன் நின்றது அதுநான்தான்

என்று, கண்தெரியாத ஒருவரின்

கையிலிருந்த பிச்சை பாத்திரம்.........,

எழுதியவர் : madhu (18-Feb-14, 4:21 pm)
Tanglish : pitchai paathiram
பார்வை : 55

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே