அமுது தமிழ்

''அ '' - அறம் எங்கும் தலைத்தோன்கட்டும் ...
'' ஆ'' - ஆணவம் அனைத்திலும் தரம் கெடட்டும் ...
'' இ '' - இன்பம் எதிலும் பெருகட்டும் ...
'' ஈ '' - ஈதல் செய்து தர்மம் நிலைக்கட்டும் ...
'' உ '' - உறுதி எதிலும் பலம் பெறட்டும் ...
'' ஊ '' - ஊற்று எப்பவும் நன்னீராகட்டும் ...
'' எ '' - எதார்த்தம் எதிலும் நிலைக்கட்டும் ...
'' ஏ '' - ஏற்றம் எங்கும் வளரட்டும்...
'' ஐ '' - ஐந்து பூதங்கலும் உலகின் நன்மை பெயர்க்கட்டும் ...
'' ஒ '' - ஒற்றுமை எங்கும் சிறக்கட்டும் ...
'' ஓ '' - ஓதல் அனைத்தும் நல்லவையாகட்டும் ...
'' ஓள '' - ஓளவை மொழி எங்கும் செழிக்கட்டும் ...

எழுதியவர் : என்றும் அன்புடன் நான் உங் (18-Feb-14, 5:39 pm)
பார்வை : 380

மேலே