பார்த்தேன் ....


காலையில் எழுந்ததும் நிலாவை பார்த்தேன்
காணவில்லை
இரவில் சூரியனை பார்த்தேன்
அதையும் காணவில்லை
இறுதியில் உன்னைப்பார்த்தேன்
இவை இரண்டும் உன்னிடம் இருந்தது
என்ன என்று தெரியவில்லை ....

பாஸ் ....

எழுதியவர் : பாஸ் (13-Feb-11, 7:22 pm)
சேர்த்தது : johnDboss
Tanglish : paarthaen
பார்வை : 323

மேலே