சிதையில் சேர்வோம்

கனவில் சேர்ந்தோம்
காதலுக்காய்
இவர்கவனம் நம்மைக் கொள்ள(ல்ல)
சிதையில் சேர்வோம்
இனிவரும் வாழ்விற்காய்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (13-Feb-11, 7:16 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 371

மேலே