கனவு

போன வருடம் அழகான உணர்வான பறக்கும்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன என் கவிதைகள்
அழகாக இருக்கின்ற ரோஜா பூக்களை உயிராக வாழ்ந்த
உயிருக்குள் உள்ளே மனதினுள் இடுக்கிக் கொண்டு
பார்க்கிறது அமைதியின் கனவு......
Happy Valentines Day

எழுதியவர் : ajmal hussain (13-Feb-11, 2:58 pm)
சேர்த்தது : அஜ்மல் ஹுசைன்
Tanglish : kanavu
பார்வை : 378

மேலே