உயர்ந்த சிந்தனையில் கலங்கரை விளக்கமாகு

கூட்டத்தோடு ஒண்ணா வாழ்ந்தாலும் நீ
கோடியில் ஒருவனா உன்னைக் காட்டு
கொண்டாடும் ஊரும் நலமாக - உலகில்
கோவில்கள் எழும்பும் உனக்காக.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Feb-14, 1:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 37

மேலே