அகதி

அடைக்கப்பட்ட
வேலிக்குள்
அழுவதற்கு
மட்டும்
சுதந்திரம்

இப்படிக்கு

ஓர்

அகதி

எழுதியவர் : சக்தி சம்யுக்தா (19-Feb-14, 11:00 am)
Tanglish : agathi
பார்வை : 94

மேலே