புருவத்தில் இருப்பது -நீ

என் கண்ணீரில் நீ
நனைகிறாய் என்று
தெரிந்தும் நான் அழுகிறேன்
மன்னித்துவிடு நான்
அழுவதை தவிர வேறு
வழிதெரியாது தவிக்கிறேன்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில்
வாழ்ந்தாலும் -என்
புருவத்தில் இருப்பது -நீ

எழுதியவர் : கே இனியவன் (19-Feb-14, 2:06 pm)
பார்வை : 132

மேலே