காத்திருக்கிறேன்
"உன்னை மறக்க நினைக்க வில்லை உன் நினைவுகளை என் மனதில் சுமக்க நினைக்கிறேன்..! அதனால் தான் இன்று வரை மறையாமல் காத்திருக்கிறேன் உன் வருகையை எதிர்ப்பார்த்து..! லக்ஷ்மணன் (மதுரை)