நீயும் நானும்

தண்ணீரில் தெரியும்,
நிலாவின் பிம்பம்,
-நான்...

தொட்டால் உடைந்து போவேன்,
என்பது தெரியாமல்,
என்னை கலைத்துப் பார்க்கும் குழந்தை,
-நீ....!

எழுதியவர் : புவி (20-Feb-14, 3:27 pm)
பார்வை : 312

மேலே