காற்றிலும் காதல்

உன் மூச்சுக்காற்று,
என் மீது படும் போதெல்லாம்,
உணருகிறேன்....

கார்பன்-டை-ஆக்ஸைடில்
காதலும் இருப்பதை....!

எழுதியவர் : புவி (21-Feb-14, 11:32 am)
Tanglish : katrilum kaadhal
பார்வை : 106

மேலே