காதல் என்னும் கடலில்
காதல் என்னும்
கடலில் மூழ்கினால்,
முத்தும் எடுக்கலாம்..
செத்தும் போகலாம்..
சேர்ந்தவர்கள் முத்தெடுத்தவர்கள்
பிரிந்தவர்கள் செத்தவர்கள்..!!
செத்தவர்கள் கடலில் முத்தும் ஆகலாம்
சேர்ந்தவர்கள் மீண்டும் செத்தும் போகலாம்...
மனிதனுக்குதான் மரணம் உண்டு
காதலுக்கில்லை.....!!!!!!!
!!!!!!!!!!அருணன் கண்ணன் !!!!!!!!!!!