ஒரு நாள் பயணம்

பூவே
உனக்கு மட்டும் ஏன்
ஒரு நாள் பயணம் என்று
யோசித்து பார்த்தேன்...
அடி கள்ளி
நீயும் வேறொருவனின்
இதயத்தில் நுழைந்ததால்தானடி...

-உனக்கும் மரணம்...

எழுதியவர் : மதுராதேவி... (21-Feb-14, 11:34 am)
Tanglish : oru naal payanam
பார்வை : 153

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே