கடல் - கரை காதல்

நானும்
என்னவெல்லாமோ
எறிந்து பார்த்துவிட்டேன்
என் நினைவாக.
எல்லாமே புறந்தள்ளுகிறாய்
உன்னுள்ளிருந்து
எனினும்
அவ்வப்போது வந்து
எட்டிப்பார்த்துக் கொள்கிறாய்
அலைகளாக...

எழுதியவர் : ஆன்றிலின் (22-Feb-14, 3:03 pm)
பார்வை : 153

மேலே