காதல் உன் காலடியில்

"கண்முன் தோன்றிய கன்னியை பற்றி கனவு காண்பதை விட..! உன்னை கருவில் சுமந்த அன்னையின் கனவுகளை பற்றி சிந்தித்து பார்..!காதல் உன் காலடியில் தவமிருக்கும்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (22-Feb-14, 4:45 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 98

மேலே