விளக்கு இல்லா குடிசை - ஹைக்கூ

விளக்கு இல்லா
குடிசைகளில் புது வெளிச்சம்
உலவும் மின்மினிகள்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (24-Feb-14, 7:23 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 124

மேலே