எதிர்பார்ப்பு

ஏழைக்கு இலவசம்
ஆட்சி உன் வசம்
நிரந்தர தீர்வை தேடாமல்
குறுகிய நோக்கம்
நம்பிக்கை இல்லா மனிதராலா!
நம்பிக்கை இல்லை மனதினிலா !!
ஓட்டு வங்கி தக்க வைக்க
போட்டு வைக்கும் திட்டமா?

எழுதியவர் : கனகரத்தினம் (24-Feb-14, 12:30 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 162

மேலே