தூக்கமும் ஒரு துணைதானே
தூக்கமும் ஒரு துணைதானே
உறக்கத்திற்கு தடைபோட
முயன்றேன் முடியவில்லை.....!
காலம் நாளை காலை
கடமை என
கட்டளையிட்டது............................!
கண்டிப்பாக இது இந்த
நாளுக்கு விடைகொடுக்கும்
நேரம் தானே.....................................!
கணவிலும் என்காதலியாக
கவிதையே வருவதற்கு
கண்களை மூடுகிறேன்................!
அந்த கணவிற்கும் கண்களை
மூடிக்கொள்ளும் என் உடலுக்கும்
குட் நைட்...........................................!