மாலை நேர மஞ்சள் வானம்
![](https://eluthu.com/images/loading.gif)
வெஜிடபிள் சாலட்டில்
வெள்ளரித் துண்டுகள்
வெண்மேக வடிவமாய்
விரிந்த என் வானிலே....!!
குத்தி எடுக்க ஸ்போர்க்கு அது
கூர் முனை கொண்ட ராக்கெட்டு
சட்டு புட்டுன்னு சாப்பிட்டு
சந்தோசமா ரசிப்பேன் லைப்பு ஸ்வீட்டு...!!
வெஜிடபிள் சாலட்டில்
வெள்ளரித் துண்டுகள்
வெண்மேக வடிவமாய்
விரிந்த என் வானிலே....!!
குத்தி எடுக்க ஸ்போர்க்கு அது
கூர் முனை கொண்ட ராக்கெட்டு
சட்டு புட்டுன்னு சாப்பிட்டு
சந்தோசமா ரசிப்பேன் லைப்பு ஸ்வீட்டு...!!