பரிட்சயம்

நானும் தொலைந்துபோவதுண்டு,
களைத்துப்போகிற சமயங்களில் !
என்றாலும்,
என் நினைவுகளின் இருப்பிடம் பரிட்சயம்,
அவள் மூச்சுக்குழலுக்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Feb-14, 8:25 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 85

மேலே