அவளும் நிலாவும்
அவள் முகம்,
நிலா போன்றது- என்று
கூறியதாலோ என்னவோ!!
அவள் வார்த்தைகள் அனைத்தும்,
நிலையற்றதாக ஆயிற்று,
ஈர்ப்பு விசை இல்லாமை போன்று.....
அவள் முகம்,
நிலா போன்றது- என்று
கூறியதாலோ என்னவோ!!
அவள் வார்த்தைகள் அனைத்தும்,
நிலையற்றதாக ஆயிற்று,
ஈர்ப்பு விசை இல்லாமை போன்று.....