உன்னை நினைத்து

" உன்னை நினைத்து வாழ்க்கை ஓடியதில் என்னை நினைக்க மறந்து விட்டேன் .. என்னை நினைக்க என்னும் போது தான் உன்னை மறக்க எண்ணினேன் "

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (25-Feb-14, 6:38 pm)
Tanglish : unnai ninaiththu
பார்வை : 156

மேலே