நம்பிக்கை விழைகிறது
நம்பிக்கை
விழைகிறது உயர்ந்த
பாதுகாப்பான
பொக்கீசமாக...
சொல்லித்தர
யாரும் அற்ற நிலையில்
நிலைதாடுமாரும்
எண்ணங்களை தாங்கி
பிடிக்கும்
தன்னம்பிக்கை
என்றுமே
அழிவதில்லை...
உறுதியை
பற்றி பிடி அது உனது
உள்ளத்தை
திடப்படுத்தும்...
பொறுமையை
தோழனாக்கு அது உனது
உழைப்பினை
தாங்கி பிடிக்கும்...
வெற்றியை
நீ அடைய தோல்வியை
தேடி சென்றடை
பின்பி உனக்கு தெரியும்
வெற்றி என்பது
என்னவென்று....
உன் தவறுகள்
உனக்கு தெரிவதில்லை
உன் செயல்கள்
உனக்கு
புரிவதில்லை...
தெரியாமல்
எதை அடைய போகிறாய்
புரியாமல்
எதை
சுமக்க போகிறாய்...
சிந்தித்து
செயல்பட உனக்கு
துணையாக
நான் இருக்கிறேன் எனை
நீ தெரிந்துகொள்ள
என் அன்பு மனமே...