தவழுகின்ற மலர்கள்

தென்றலில் வரைந்தேன்
பூக்களின் ஓவியம்
தெரிந்தது விழியிலே
தவழும் பாராசூட்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Feb-14, 6:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 132

மேலே