காதலனும் கணவனும்

உன் புலம்பல் கூட
கவிதை தானடி
உன் காதலனுக்கு....ஆனால்
உன் கவிதை கூட
புலம்பல் தானடி
உன் கணவனுக்கு....

எழுதியவர் : சங்கீதா இந்திரா (26-Feb-14, 7:57 am)
பார்வை : 208

மேலே