நானும் எனதும்

நட்பையும் காதலையும்
சமமாக பார்க்க
தெரிந்த எனக்கு
எனது
உயிரை சமமாக
பிரிக்க முடியவில்லை.....
நான் என்று சொல்ல மனம்
இல்லை.....
எனது காதலும் நட்பும்.....
லோ.பாலா.....

எழுதியவர் : லோ. பாலா (26-Feb-14, 11:20 am)
Tanglish : naanum enathum
பார்வை : 102

மேலே