ஆயிரத்தில் ஒருவன்

கரைந்துத் .....
தொலைந்து.. விடுவோம் ....
எனத் தெரிந்தும் ......

உன் ....
நுனி நாக்குத் ...
துழாவலில்.....

இளகி ....
உருகத் ...
தவமிருக்கும் ....
சர்க்கரைத் துணிக்கைகளில்.....

நான் ...
ஆயிரத்தில் ஒருவன் ......

எழுதியவர் : கீதமன் (26-Feb-14, 11:11 am)
Tanglish : aayirathil oruvan
பார்வை : 81

மேலே