நவீன பிச்சைக்காரன்

தலை வாழை இலை வெட்டி;

ஒவ்வொருவராக பந்திக்கு அழைத்து

பார்த்து பார்த்து உணவு பரிமாறி

குறைகளை கேட்டறிந்து வெற்றிலை பாக்கு மடித்து தந்த காலம் சென்று,

பப்ப்வே என்ற மேற்கத்திய நாகரிகத்தை நம்முள்

புகுத்தி இன்று திருமண வைபோகங்களில்

நவீன பிச்சைகாரன் போல கையில் தட்டுடன்

அலைந்து கொண்டு இருகின்றான் இன்றைய தமிழன்...

எழுதியவர் : தமிழ் தாகம் (26-Feb-14, 2:29 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
பார்வை : 66

மேலே