கண்ணாடி

நம் முகத்தை காட்டும்
கண்ணாடியால்
ஏன்
நம் உள்ளத்தின் நினைவுகளை
வெழிப்படுத்த முடிவது இல்லை
ஏன் அதுவும் லஞ்சம் என்னும்
போர்வைக்குள்
மூடிமறைக்கின்றதே?♥

எழுதியவர் : ஜெரோன் (26-Feb-14, 4:51 pm)
Tanglish : kannadi
பார்வை : 54

மேலே