மதமா

கற்பூரமும் மெழுகுவர்த்தியும்
காட்டுவது ஒரே ஒளிதான்..

கருத்து வேறுபட்டு ஏன்
கொழுத்துபவர்கள் அடித்துக்கொள்கிறார்கள்,
கடவுள்களை மறந்து..

ஓ.,
இதுதான் மதமா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Feb-14, 9:06 pm)
பார்வை : 137

மேலே