அன்று - இன்று

அன்று உன்மீது நான் கொண்ட காதல்,
இன்று என் நெஞ்சில் "காயங்களாக" இருக்கின்றன ...



அன்று நான் கொடுத்த காதலை,
இன்று என்னிடமே தந்துவிட்டு செல்கிறாள்...

"காயங்களாக"

எழுதியவர் : s . s (27-Feb-14, 2:38 pm)
பார்வை : 81

மேலே