ஏன் என்னை மறந்தாய்

உன் கண்ணை பார்த்தேன் நான் என்னை
மறந்தேன் ........
உன் முகத்தை பார்த்தேன் முழுநிலவை
மறந்தேன் .........
உன் உதடுகளை பார்த்தேன் ரோஜா இதழ்களை
மறந்தேன் .........
ஆனால் அன்பே நீ என்னிடம் எதைப் பார்த்தாய் ......
என்னை மறப்பதற்கு ..........
-செந்தில்

எழுதியவர் : (15-Feb-11, 6:19 pm)
சேர்த்தது : G.S.Senthil
பார்வை : 906

மேலே