காதல் நரகம்

காதலில்
தோற்றவனுக்கு
சொர்கத்தில் இடம்
நரக வேதனை
இங்கேயே
அனுபவித்துவிட்டதால்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (15-Feb-11, 12:50 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 470

மேலே