என் காதல்

வானம் பார்த்த பூமி போல்;

உன்னை பார்த்த நான்;

என்றாவது ஒருநாள் வருஷிக்காமலா

போய்விடுவாய்????

எழுதியவர் : தமிழ் தாகம் (28-Feb-14, 10:14 am)
சேர்த்தது : தமிழ் தாகம்...
Tanglish : en kaadhal
பார்வை : 187

மேலே