இன்றைய காதல்

இன்றைய காதல்

என்னைக் காதலிக்கத்
தகுதி தேவையில்லை !

என் காதலுக்கென்று தனித்
தகுதி உள்ளது !!

நீ காதலித்து
அதை அழித்து விடாதே !!

எழுதியவர் : கார்த்திகா AK (28-Feb-14, 5:40 pm)
Tanglish : indraiya kaadhal
பார்வை : 90

மேலே