என் நாட்கள்

காலை smsல் உன் பெயர் தேடும் எந்தன் நெஞ்சம்
மாலை fbல் online காட்ட கெஞ்சுது கொஞ்சம்…
Whatsup ல் ஓடும் உந்தன் status
What என்பதே எந்தன் focus…
பரிட்சையில் மறக்குது எந்தன் reg number
பாட்டாய் தொடர்வது உன் mobile number…
நான் சேரும் sites களில் எல்லாம்
நீ தானே என் sight ஆவாய்…
Friend request ஒன்று அனுப்ப வேண்டும்
Flight வேகத்தில் உன் பெயரே தோன்றும்…
நீ போடும் photo க்கு 1000 like கொடுக்க வேண்டும்
அத்தனை account க்கு fb யே hack பண்ணவேண்டும்…
நான் போடும் topup களை எல்லாம் down ஆக்கும்
உந்தன் குரல்
Airtelஐ கடன் கேட்டு பேச சொல்லுது
எந்தன் விரல்…
Skypeல் வா கண்ணோடு பேசுவொம்
Hikeல் வா free sms பண்ணுவோம்…
Orkutல் வா குட்டி சண்டை போடுவோம்
ஊர்கூட்டி வா சம்மந்தம் பேசுவோம்…
பின் martial status மாற்றுவோம்
Marriage photoவை tag பண்ணுவோம்…

எழுதியவர் : வைஷ்ணவி (28-Feb-14, 5:07 pm)
Tanglish : en nadkal
பார்வை : 134

மேலே