சந்தனத் தென்றல்

சன்னமான தென்றலால்
மெல்லிய அலைகள்.... என்பது

டூ வீலர் பயணத்தின் போது
தோளின் பின் காதல் ஸ்வாசம்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Feb-14, 4:44 pm)
பார்வை : 72

மேலே