பவழ நெக்லஸ்

பட்டுப் போன்ற பன்னுக்காக - ரசனை
பண்ணிக் கொடுத்த பவழ நெக்லஸ்
பாவை அவள் உள்ளங்கையில்
பார்வை கவரும் மெகந்தி கோலம்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Feb-14, 4:17 pm)
பார்வை : 81

மேலே