குழந்தை

எவ்வளவு அழகு!
நீயும் நானும் சேர்ந்து
எழுதிய கவிதை!!

எழுதியவர் : வேலாயுதம் (1-Mar-14, 1:56 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : kuzhanthai
பார்வை : 54

மேலே