காதலித்தே கல்யாணம்

காதலித்தே
கல்யாணம்
செய்ய வேண்டும்
என்கிற
எண்ணத்தில்.....
எழும் அவசரத்தில்.....
காதல்
சீக்கிரம்
சாகுது.....
வாழ்க்கை
அதைவிட
சீக்கிரம்
செத்துப் போகுது.....!!

தெருக்கள்
தவறானால்
பயணங்கள்
பயனற்றுப்
போகும்.... உங்கள்
ஊகங்கள்
ஒருதலையாய்
போனால்.....
வாழ்வும்
ஊமையாய்
போகும்....!!

எழுதியவர் : thampu (2-Mar-14, 4:56 am)
பார்வை : 108

மேலே