சங்கடங்களை

சங்கடங்களை
தவிர்த்தால்
சம்சாரத்தோடு
வாழ்வது
கூட.... பெரிய
விஷயமே
இல்லை.....!!

சந்தேகங்கள்
வாழ்வில்
கலந்தால்
சந்தேகமின்றிப்
பிரிந்து
போக
நேரிடும்....!!

அடிமேல்
அடி
எடுத்து
வைத்துப்
போவது
தான்
வாழ்க்கை......
அடுத்தவரை
அடிமைப்
படுத்தி
வருத்தி
அல்ல....!!!

எழுதியவர் : thampu (2-Mar-14, 10:12 am)
பார்வை : 82

மேலே