காலைப் பனி
காலைப்
பனியில்
மேனி
குளிருதடி....
கூதலுக்கு
கொஞ்சம்
எனை
அணைத்துக்
கொல்லடி
குளிரை.....!!
கொஞ்சும்
கிளி
பக்கம்
வந்தால்
கன்னங்களை
கவ்விக்
கொள்வேன்....!!
சொக்கத்
தங்கமே
சொக்கிப்
போனேன்....
சொந்தம்
நீ தானே
வாழ்வில்
தொடரும்
பந்தமும்
நீயே
என்றுரைத்த
போது.....!!